Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.38

திருக்களிற்றுப்படியார் 1.38

Language
Tamil

1.38

(14). துரிசறுப்பார்
எத்தனனையோ தத்துவங்க ளெவ்வெவகோட் பாடுடைய
அத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந்
(15)தூதனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற்
பாதிதனைக் கும்பிடலாம் பார்.