Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.5

திருக்களிற்றுப்படியார் 1.5

Language
Tamil

1.5

ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே
யோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத்
தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு.