Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.59

திருக்களிற்றுப்படியார் 1.59

Language
Tamil

1.59

(23). நானன்று
செய்யாச் செயலையவன் செய்யாமற் செய்ததனைச்
செய்யாச் செயலிற் செலுத்தினா - லெய்யாதே
மாணவக வப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்
ஆணவமு (24)மற்ற தறி.