Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.68

திருக்களிற்றுப்படியார் 1.68

Language
Tamil

1.68

தாமடங்க விந்தத் தலமடங்குந் தாபதர்கள்
தாமுணரி லிந்தத் தலைமுணருந் - தாமுனியிற்
பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து.