திருககளிறறுபபடியார 1.73
திருக்களிற்றுப்படியார் 1.73
- Language
- Tamil
1.73
(34). தொண்டுகளை
பாய்பரியோன் றந்த பரமானந் தப்பயனைத்
தூயதிரு வாய்மலராற் சொற்செய்து - மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத வூராளுந் தேன்.
திருக்களிற்றுப்படியார் 1.73
(34). தொண்டுகளை
பாய்பரியோன் றந்த பரமானந் தப்பயனைத்
தூயதிரு வாய்மலராற் சொற்செய்து - மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத வூராளுந் தேன்.