Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.87

திருக்களிற்றுப்படியார் 1.87

Language
Tamil

1.87

$ திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை
உன்னுதரத் தேகிடந்த கீட முறுவதெல்லாம்
உன்னுடைய தென்னாநீ யுற்றனையோ - மன்னுயிர்கள்
அவ்வகையே காணிங் கழிவதுவு மாவதுவுஞ்
செவ்வகையே நின்றசிவன் பால்.