திருககளிறறுபபடியார 1.92
திருக்களிற்றுப்படியார் 1.92
- Language
- Tamil
1.92
# திருவாசகம்: திருவண்டப்பகுதி
அவனிவனாய் நின்ற தவனருளா லல்ல
தெவனவனாய் நிற்கின்ற தேழாய் - அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லா யிது.
திருக்களிற்றுப்படியார் 1.92
# திருவாசகம்: திருவண்டப்பகுதி
அவனிவனாய் நின்ற தவனருளா லல்ல
தெவனவனாய் நிற்கின்ற தேழாய் - அவனிதனில்
தோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமாய்
ஈன்றிடுமோ சொல்லா யிது.