Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.97

திருக்களிற்றுப்படியார் 1.97

Language
Tamil

1.97

தூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்
தூலத்தே நின்று துலங்காமற் - காலத்தால்
தாளைத்தந் தென்பிறவித் தாளை யறவிழித்தார்க்
காளன்றி யென்மா றதற்கு.