Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 1.99

திருக்களிற்றுப்படியார் 1.99

Language
Tamil

1.99

(45). நந்திக்கும் யானடிமை; நானடிமை நந்திக்கும்
என்னை யுடையவன்வந் தென்னுடானா யென்னளவில்
என்னையுந்தன் னாளாகக் கொள்ளுதலால் - என்னை
அறியப்பெற் றேனறிந்த வன்பருக்கே யாளாய்ச்
செறியப்பெற் றேன்குழுவிற் சென்று.