Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 2.24

திருக்களிற்றுப்படியார் 2.24

Language
Tamil

2.24

எட்டுக்கொண் டார்தமைத் தொட்டுக்கொண் டேநின்றார்
விட்டா ருலகமென் றுந்தீபற
வீடேவீ டாகுமென் றுந்தீபற.