Pramāṇa · Search · About · API

திருககளிறறுபபடியார 2.38

திருக்களிற்றுப்படியார் 2.38

Language
Tamil

2.38

சென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி
நின்ற பரிசறிந் துந்தீபற
(15)நீசெயல் செய்யாதே யுந்தீபற. 37
(15). நீ சில
பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீயறிந் துந்தீபற
அறிந்தறி யாவண்ண முந்தீபற.