Aiṅkuṟunūṟu 139
அம்ம வாழி கொண்க எம்வயின் மாண்நலம் மருட்டும் நின்னினும்பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே.