Pramāṇa · Search · About · API

Purananuru 14.p11

Puṟanāṉūṟu paḻaiya urai 14.p11

Language
Tamil

14.p11

குரிசில்! பெரும! சேஎய்! வலியவாகும்நின்கை; நிற்பாடுநர்கை தாம் மெல்லியவாகுமெனக்கூட்டுக. இனி, மாதாங்கவும் (7) என்பதற்கு அகழியைக் கடக்கப்பாய்தற்குக்குதிரைக்குசையைத் தாங்கி எடுத்துவிடவு மென்றுரைப்பாருமுளர்.