Pramāṇa · Search · About · API

Purananuru 2.p4

Puṟanāṉūṟu paḻaiya urai 2.p4

Language
Tamil

2.p4

15 ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல்புளிப்பினும் பகலிருளினும்
நாஅல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி