Pramāṇa · Search · About · API

Purananuru 3.p18

Puṟanāṉūṟu paḻaiya urai 3.p18

Language
Tamil

3.p18

6. பெண்பாலாரை ஆண்பாலாரோடு சேர்த்துவாழ்த்துதல் மரபாதலின் இங்ஙனங் கூறினார்; “ஒடுங்கீரோதிக் கொடுங்குழை கணவ”, “ஆன்றோள் கணவ”,“பாவை யன்ன நல்லோள் கணவன்”, “புரையோள்கணவ” (பதிற். 14, 55, 61, 70); “மங்கையர் கணவ”(முருகு. 264); “மலர்போன் மழைக்கண் மங்கையர்கணவன்” (மலைபடு, 58); “மக்களுட் பெண்பாலைப்பாடுதல் சிறப்பன்மையின், ‘செயிர்தீர்........கணவ’என்றாற்போலச் சிறுபான்மை ஆண்மக்களோடு படுத்துப்பாடுப”(தொல். புறத்திணை. சூ. 26. ந.)