Purananuru 3.p24
Puṟanāṉūṟu paḻaiya urai 3.p24
- Language
- Tamil
3.p24
7 - 12. ‘எயிறுபடையாக.......சாயா எனமாட்டாய் ஒட்டி நின்றது, ‘கயிறு பிணிக்கொண்ட’என்பதனோடும் ஒட்டினாற் போலநின்று ஒற்றடுத்தது,இன்னோசை பெறுதற்கு” (தொல். புணர். சூ. 9, ந);“பொன்னோடை.......சாயாவென்றாற்போலவருவனவெல்லாம் அணுகி வந்த மாட்டென்னுமுறுப்பு” (தொல்.எச்ச. சூ. 13, ந.)