Pramāṇa · Search · About · API

Purananuru 3.p26

Puṟanāṉūṟu paḻaiya urai 3.p26

Language
Tamil

3.p26

14. “நிலம்புடை பெயர்வ தாயினும்”(புறநா. 34 : 5); “நிலந்திறம் பெயருங் காலையாயினும், கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே”(பதிற். 63 : 6 - 7); “காதலர் நிலம்புடை பெயர்வதாயினுங் கூறிய, சொற்புடை பெயர்தலோ விலரே” (நற்.289); “இம்மூ வுலகி னிருள் கடியு மாய்கதிர்போல்,அம்மூன்று முற்ற வறிதலாற் - றம்மின், உறழா மயங்கியுறழினு மென்றும், பிறழா பெரியோர்வாய்ச் சொல்”(பு - வெ. 167)