Pramāṇa · Search · About · API

Purananuru 3.p3

Puṟanāṉūṟu paḻaiya urai 3.p3

Language
Tamil

3.p3

10 கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்
கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினு நின்சொற்பெயரல்