Purananuru 3.p35
Puṟanāṉūṟu paḻaiya urai 3.p35
- Language
- Tamil
3.p35
25. “ஒளிப்பினு முள்ளம், படர்ந்ததேகூறு முகம்”, “நோக்கி, முகனறிவார் முன்ன மறிப”(பழ. 41, 30); “முன்ன, முகம்போல முன்னுரைப்ப தில்”(நான்மணிக். 50); “அடுத்தது காட்டும் பளிங்குபோனெஞ்சங், கடுத்தது காட்டு முகம்”, “முகத்தின்முதுக்குறைந்த துண்டோ வுவப்பினும், காயினுந் தான்முந்துறும்” (குறள், 706 - 7)