Pramāṇa · Search · About · API

Purananuru 6.p12

Puṟanāṉūṟu paḻaiya urai 6.p12

Language
Tamil

6.p12

மேலது துறக்கத்தின் மேலுமென்பார், அதற்கு மேலதாகிய ஆனிலையுலகத்தானும் (7) என்றார். உரு (8) என்பது, இவனாணையாற் பிறரஞ்சும் உட்குடைமை.