Pramāṇa · Search · About · API

Purananuru 6.p18

Puṟanāṉūṟu paḻaiya urai 6.p18

Language
Tamil

6.p18

இஃது, இவ்வாறு செய்கவென அரசியல் கூறலிற் ³ செவியறிவுறூஉவும், மதியமும் ஞாயிறும்போல மன்னுகவென்றமையான் வாழ்த்தியலுமாயிற்று.