Pramāṇa · Search · About · API

Purananuru 6.p26

Puṟanāṉūṟu paḻaiya urai 6.p26

Language
Tamil

6.p26

மதன்மேற் கந்தன், வளங்கெழு முலகம் வெற்பின் மாதுலகதனின் மேலாம், களங்கனி யனைய கண்ட னுலகதன் மேலாம் பாங்கர், உளங்கவர் வனப்பின் மேவுங் கோவின துலக மாமே” (காசிகாண்டம், 2 : 29) என்னுஞ் செய்யுளாலுமுணர்க.