Pramāṇa · Search · About · API

Purananuru 6.p33

Puṟanāṉūṟu paḻaiya urai 6.p33

Language
Tamil

6.p33

15 - 6. “ஆண்டுநீர்ப் பெற்ற தார மீண்டிவர், கொள்ளாப் பாடற்கெளிதினி னீயும்” (பதிற். 48 : 5 - 6); “அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண், வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட், செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி, வரிச்சிலையாற் றந்த வளம்” (பு. வெ. 16); “கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ, மறங்கலங்கத் தலைச்சென்று, வாளுழந்ததன் றாள்வாழ்த்தி, நாளீண்டிய நல்லகவர்க்குத், தேரோடு மாசிதறி” (மதுரைக். 220 - 24); “பலர்புறங் கண்டவ ரருங்கலந் தரீஇப், புலவோர்க்குச் சுரக்குமவ னீகை மாரியும்” (மலைபடு. 71 - 2)