Purananuru 6.p39
Puṟanāṉūṟu paḻaiya urai 6.p39
- Language
- Tamil
6.p39
22. “ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக், கொள்ளை மேவலை”, “ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை”, “வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக், கனையெரி யுரறிய மருங்கும்” (புறநா. 7 : 8 - 9, 16 : 17, 23 : 10 - 11); “யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து, முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு”, “பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கு”, “ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப், போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப” (பதிற். 15 : 1 - 2, 25 : 7, 71 : 9 - 10); “செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல, எரிமேய்ந்த கரிவறல்” (கலித். 13 : 1 - 2); “நாடுகெட வெரிபரப்பி” (மதுரைக். 126)