Purananuru 6.p45
Puṟanāṉūṟu paḻaiya urai 6.p45
- Language
- Tamil
6.p45
மு. “இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றோடு செவியுறையும் கூறினான், செவியுறைப்பொருள் சிறப்புடைத்தென்று அவன்கருதி வாழ்தல் வேண்டி” (தொல். புறத்திணை. சூ. 35; செய். சூ. 144, ந.)