Pramāṇa · Search · About · API

Purananuru 8.p7

Puṟanāṉūṟu paḻaiya urai 8.p7

Language
Tamil

8.p7

மாறிவருதி (8) என்பதற்கு இராசிதோறும் மாறிவருதி யெனினுமமையும். வீங்குசெலன்மண்டிலமே! வரைதி; இறத்தி; வருதி; ஒளித்தி; நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக்குறைபாடெல்லாமுடைய நீ சேரலாதனை யாங்கன மொத்தியோவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.