Pramāṇa · Search · About · API

Purananuru 8.p9

Puṟanāṉūṟu paḻaiya urai 8.p9

Language
Tamil

8.p9

இனி, ‘பகல்விளங்கலை‘ என்னும் பாடத்திற்குத் ¹திங்கண்மண்டிலமாக்கி, ‘மாறிவருதி’ என்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும் பிறவும் அதற்கேற்ப வுரைப்ப (உரைப்பவர் இளம்பூரணர்)