Silappatikaram 2.86
Cilappatikāram 2.86
- Language
- Tamil
2.86
விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்.
and see the grandeur of a life of broad hospitality
in an estate of independent wealth,
her rightful kin set them up in a separate household;
and so a few years passed in householder dignity
for Kaṇṇaki of praiseworthy excellence.
Translations (1)
- English (machine translation) — English, machine translation
Commentaries (3)
- Cilappatikāram urai (Na. Mu. Vēṅkaṭacāmi Nāṭṭār) — Tamil
- Cilappatikāram arumpatavurai — Tamil
- Cilappatikāram urai (Aṭiyārkkunallār) — Aṭiyārkkunallār, Tamil