Silappatikaram 3.11
Cilappatikāram 3.11
- Language
- Tamil
3.11
சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
wishing to display [her art] to the king of the sea-girt realm,
[guided by a master who] knew the grammar of the two types of dance,
combined many varieties of dance within excluded [forms],
knew clearly eleven dances, songs, and instrumental rhythms
according to the lofty principles of rule,
Translations (1)
- English (machine translation) — English, machine translation
Commentaries (3)
- Cilappatikāram arumpatavurai — Tamil
- Cilappatikāram urai (Aṭiyārkkunallār) — Aṭiyārkkunallār, Tamil
- Cilappatikāram urai (Na. Mu. Vēṅkaṭacāmi Nāṭṭār) — Tamil