Silappatikaram 3.111
Cilappatikāram 3.111
- Language
- Tamil
3.111
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு
beneath a painted canopy, with pearl garlands of great fame
suspended along with shells [and arches],
on that stage of rare artistry built for a festive wonder—
taking the handle of an auspicious white parasol
carried away [as trophy] from kings of great renown who turned their backs [in flight],
Translations (1)
- English (machine translation) — English, machine translation
Commentaries (3)
- Cilappatikāram urai (Na. Mu. Vēṅkaṭacāmi Nāṭṭār) — Tamil
- Cilappatikāram arumpatavurai — Tamil
- Cilappatikāram urai (Aṭiyārkkunallār) — Aṭiyārkkunallār, Tamil