Silappatikaram 3.141
Cilappatikāram 3.141
- Language
- Tamil
3.141
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
the muḻavu drum followed;
and in unison with the muḻavu sounded the āmantirikai drum;
and without any break along with the āmantirikai,
two beats formed one cycle (maṇḍilam);
and playing eleven such measured beat-cycles,
Translations (1)
- English (machine translation) — English, machine translation
Commentaries (3)
- Cilappatikāram urai (Na. Mu. Vēṅkaṭacāmi Nāṭṭār) — Tamil
- Cilappatikāram arumpatavurai — Tamil
- Cilappatikāram urai (Aṭiyārkkunallār) — Aṭiyārkkunallār, Tamil