Silappatikaram 3.31
Cilappatikāram 3.31
- Language
- Tamil
3.31
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
possessed the intellect that understood flawlessly
all the musical flourishes of regional styles,
and when teaching the poet’s intention, the dance movements,
and the differentiated songs,
elucidated and expanded them according to faultless musical tradition; —
Translations (1)
- English (machine translation) — English, machine translation
Commentaries (3)
- Cilappatikāram urai (Na. Mu. Vēṅkaṭacāmi Nāṭṭār) — Tamil
- Cilappatikāram arumpatavurai — Tamil
- Cilappatikāram urai (Aṭiyārkkunallār) — Aṭiyārkkunallār, Tamil