Silappatikaram 3.56
Cilappatikāram 3.56
- Language
- Tamil
3.56
சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப்
and the flautist, who, knowing how to blend artful subtleties
consonant with the stated nature [of the melody],
flawlessly introduced the four tonal transitions according to rule,
and had the sensitivity to hear harmoniously
the two strings, the elevated kural and the iḷi,
Translations (1)
- English (machine translation) — English, machine translation
Commentaries (3)
- Cilappatikāram arumpatavurai — Tamil
- Cilappatikāram urai (Aṭiyārkkunallār) — Aṭiyārkkunallār, Tamil
- Cilappatikāram urai (Na. Mu. Vēṅkaṭacāmi Nāṭṭār) — Tamil