Maṇimēkalai's Renunciation 30.50.12
Maṇimēkalai urai 30.50.12
- Language
- Tamil
30.50.12
இனி, இதற்கு நியாயப்பிரவேசமுடையார் காட்டும்காரணமும்கருத்துரையும் வேறாதலை யறிந்து கொள்க. குமரிலபட்டர் இதனை, தர்மிச் சொரூப பாதையென்று பெயரிட்டு, "சமவாயம் பொருளன்று குண மன்று தொழிலுமன்று, பொருளுண்மை யுணர்வுக்கு இடனாதலால், இங்கே கடமுளது என இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபு போல" என்று உதாரணமும் காட்டி, ஈண்டுக் கூறிய எது சமவாயத்தைக் கெடுத்துச் சையோகத்தைச் சாதித்தலின், தன்மிச் சொரூப பாதையா² மென்றனர்.
Linked texts (1)
- Maṇimēkalai — Cīttalaic Cāttaṉār, Tamil