Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 0.56: அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால்

Maṇimēkalai 0.56

Language
Tamil

0.56

பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்

Commentaries (1)