Pramāṇa · Search · About · API

Maṇimēkalai's Renunciation 23.136

Maṇimēkalai 23.136

Language
Tamil

23.136

துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார்' என
ஞான நல் நீர் நன்கனம் தௌித்து
தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து
மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 2

Commentaries (1)