Pramāṇa · Search · About · API

Nilakeci 659

Nīlakēci 659

Language
Tamil

659

7. ஆசீவக வாதம் (659 - 729)
கண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்து
விண்ணாறு செல்வாள் வியன்மலைபோற் றோற்றத்தாள்
உண்ணால் வினையு மொருவி யொளிர்மேனி
யெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கினாள்.

Commentaries (1)