Pramāṇa · Search · About · API

Nilakeci 665

Nīlakēci 665

Language
Tamil

665

இரவிடைநன் மணிபோலு மண்ணா துணர்ந்தான்
திருவடியே யல்லதென் சிந்தனையி லில்லைச்
சிந்தனையொன் றில்லாத வெம்மைத் திருவடிக
ளந்திணையில் பேராற்ற லாக்குவிக்கு மன்றே.

Commentaries (1)