Pramāṇa · Search · About · API

Nilakeci 667

Nīlakēci 667

Language
Tamil

667

ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு
மாண்ட துகிலல்குல் மாதரிது சொல்லும்
காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி
யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள்.

Commentaries (1)