Nilakeci 669
Nīlakēci 669
- Language
- Tamil
669
புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா
யயலியர் தாமல்ல வாசீ வகர்கள்
வியலிடத் தியாரும் வியக்குந் தகையார்
மயலறு காட்சியிம் மாதவ ரென்றான்.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil