Pramāṇa · Search · About · API

Nilakeci 693

Nīlakēci 693

Language
Tamil

693

இன்றேய தாயி னிவைபா லிவைபொருள்க
ளென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக்
குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ
வன்றோவ தன்றால• தியாப்பாதல் வேண்டூம்
அவையவையே சொன்னால• தியாப்பாதல் வேண்டும்.

Commentaries (1)