Pramāṇa · Search · About · API

Nilakeci 711

Nīlakēci 711

Language
Tamil

711

நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப
தயதி யெனினீ யமையுஞ் சலமேல்
வியதி யெனினும் வெகுளல் இழுதை
பயதி யெனினு நினக்கோர் பயனே.

Commentaries (1)