Nilakeci 713
Nīlakēci 713
- Language
- Tamil
713
ஒன்றினு ளொன்று புகலிலவென்ற வுயிர்களெல்லா
நின்றன தந்த மகலமுநீளமும் பெற்றனவாய்
நன்றுநீ சொல்லுதி நாந்தொக்கிருந்துழி நல்லுயிர்க
டுன்றின வென்பது சொல்லாதினியென்ன சொல்லுதியோ.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil