Nilakeci 719
Nīlakēci 719
- Language
- Tamil
719
தென்றை யதுளையத் திசைதானுறப் போய காற்றேற்
பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி ய•தான்
முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யத்தா
வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்றியோ.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil