Pramāṇa · Search · About · API

Nilakeci 723

Nīlakēci 723

Language
Tamil

723

நோயைத் துணிந்தே யுறுநோய்முத னாடியந்நோய்க்
காய மருந்தே யறிந்தூட்டும• துண்டு காட்டிற்
பாய மறுக்கும் படியாமது பல்லு யிர்க்கும்
கூயத்தி னென்னை குரவருப தேச மென்றாள்.

Commentaries (1)