Pramāṇa · Search · About · API

Nilakeci 730

Nīlakēci 730

Language
Tamil

730

8. சாங்கிய வாதம் 730 - 782
ஆங்கவன் சொல்லவவ் வத்தின புரத்து
ளோங்க வொருகொடி நட்டுரைக் கிற்பவ
னாங்க ணெவர்க்கு மறையென் றிருந்தவச்
சாங்கியன் றன்னைத் தலைப்பெயச் சென்றாள்.

Commentaries (1)