Pramāṇa · Search · About · API

Nilakeci 738

Nīlakēci 738

Language
Tamil

738

நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக்
கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது
சென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டு
மன்றியு மைவகைப் பூதமு மன்றே.

Commentaries (1)