Pramāṇa · Search · About · API

Nilakeci 775

Nīlakēci 775

Language
Tamil

775

வீடு தலைபெற வெந்துநெஞ் சாண்டிடத்
தாடி தவஞ்செய்த தன்கா லழித்திடப்
பாடிய கையிற் படைக்கு மிவனெனின்
மூடர்கட் டேற்ற முடிவுமுண் டாமோ.

Commentaries (1)