Nilakeci 784
Nīlakēci 784
- Language
- Tamil
784
784. வனப்புடை மாதரைக் கண்டு மாதவன்
சினப்புடைக் கருத்தின ளென்னச் சிந்தித்தே
நினக்கினி நெறிவயி னின்ற மெய்ம்மையை
மனக்கொளக் கிளக்குவேன் மன்னுங் கேளென.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil