Pramāṇa · Search · About · API

Tolkappiyam 1.3: எழுத்ததிகாரம் — நூன்மரபு — மாத்திரை

Tolkāppiyam 1.3

Language
Tamil

1.3

அவற்றுள்
`அ, இ, உ, எ, ஒ' என்னும் அப்பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும், `குற்றெழுத்து' என்ப.

Among them,
the five of that class called 'a', 'i', 'u', 'e', and 'o'
sound for one measure; they are called 'short vowels'.

English (machine translation) (machine translation)

Translations (1)

Commentaries (11)